எம்பாடு தீரலையே

img

எம்பாடு தீரலையே...!

முனீம்மாக் கிழவி முன்னூறு ரூபாய்க்கு கொய்யா பழங்கள் வாங்கி இருந்தாள். இரண்டு கூடைகளில் அடுக்கி, ஒரு கூடையை பழைய துணி கொண்டு மூடியிருந்தாள். அவளைப் போல கொய்யா பழம் விற்கும் பெண்கள் ரோட்டோரம் வரிசை கட்டி உட்கார்ந்து இருந்தனர்